திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட நகராட்சி பெண்கள்
5 Jun 2026, 3:13 am
<p>திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2026-2027 ஆம் கல்வியாண்டு பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவிகளுக்குப் புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகளை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வழங்கினார்.</p>
