மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
14 Jul 2026, 1:18 am
<p><strong>மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல் </strong></p><p>திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது ஆட்சியர் வந்தனா கார்க் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அவர் வழங்கினார்.</p><p>திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது ஆட்சியர் வந்தனா கார்க் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அவர் வழங்கினார்.</p>
