முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

yesterday
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
<p><strong>மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்</strong> </p><p>திருவண்ணாமலை, ஜூன் 22 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் வேண்டி மனுக்களைச் சமர்ப்பித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக மட்டும் பெறாமல், அவற்றின் மீது உடனடி கவனம் செலுத்திய மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவி உபகரணங்களை அந்த இடத்திலேயே வழங்கினார். அரசின் நலத்திட்ட உதவிகள் தங்களைச் சென்றடைந்ததில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டிற்குப் பலரும் பாராட்டுத் </p>
Share
FacebookXWhatsAppTelegram