பேராசிரியர் தெ. ஞானசுந்தரத்துக்கு வாழ்த்து
24 Nov 2025, 3:26 pm
<p><strong>பேராசிரியர் தெ. ஞானசுந்தரத்துக்கு வாழ்த்து</strong></p>
<p>தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மரபுத் தமிழ் ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக “தமிழ் இலக்கிய மாமணி விருது” பெற்ற பேராசிரியர் தெ.ஞானசுந்தரத்தை விஐடி வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான முனைவர் கோ. விசுவநாதன் சென்னையில் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.</p>
