பூ விவசாயிகள் பாதிப்பு
10 May 2026, 1:33 am
<p><strong>பூ விவசாயிகள் பாதிப்பு</strong></p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.கடந்த இரண்டு நாட்களாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்டு பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழையால் பூமி குளிர்ந்தது. பூ வகைகள் பாதித்துள்ளதால், பூ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
