முந்தய பக்கம்

திருப்பூர் இயற்கையான தொழில் தொகுப்பு

29 Jun 2026, 11:33 pm
திருப்பூர் இயற்கையான தொழில் தொகுப்பு
<p><strong>திருப்பூர் இயற்கையான தொழில் தொகுப்பு</strong></p><p>இதன்பிறகு அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா வின் ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை 2030-31-ஆம் நிதியாண்டுக்குள் 350 பில்லியன் டாலராக உயர்த்த ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள் ளது” என்று தெரிவித்தார். “இந்த இலக்கை எட்டு வதில் திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஜவுளி மையங்கள் முக்கியப் பங்காற்றும், இந்தியாவின் ஜவுளித் தொழிலில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது; குறிப்பாக ஆடை உற்பத்திக்கான இயற்கையான தொழில் தொகுப்பாக திருப்பூர் விளங்குகிறது” என்றும் பாராட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram