திருப்பூர் எஸ்.ஆர்.சி. மில் முன்னாள் தொழிலாளி, மார்க்சிஸ்ட்
1 Dec 2025, 5:20 pm
<p>திருப்பூர் எஸ்.ஆர்.சி. மில் முன்னாள் தொழிலாளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர் தோழர் (கே. எஸ்.எம்.) கே.சுப்பிரமணியம் அவர்களின் பேத்தி திருமண வர வேற்பு விழாவில் மணமக்கள் எஸ்.தாரணி, மாரியப்பன் என் கிற எம்.ரஞ்சித் ஆகியோர் கடந்த வியாழனன்று தீக்கதிர் கோவை புதிய கட்டிட நிதி ரூ.5 ஆயிரத்தை கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். உடன் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், கட்சியின் வடக்கு ஒன்றியச்செயலாளர் ஆர்.காளியப்பன், வடக்கு மாநக ரக்குழு உறுப்பினர் என்.மனோகரன் மற்றும் மணமக்கள் குடும் பத்தார் உள்ளனர்.</p>
