முந்தய பக்கம்

திருப்பூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா

21 Feb 2026, 4:39 pm
திருப்பூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா
<p><strong>திருப்பூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா</strong></p> <p>திருப்பூர், பிப்.21- திருப்பூர் மாநகராட்சி, பண்டியன் நகர் மைதானத்தில் கலைப்பண்பாட்டுத் துறையின் கோயம்புத்தூர் மண்டலம் சார்பாக திருப்பூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா வெள்ளி யன்று நடைபெற்றது. &nbsp;நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் பேணி &nbsp;வளர்ப்பதற்கும் தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமங்களை யும் கொண்டாடுவதற்கும் கலைஞர்களுக்கு நல் வாய்ப்புகள் &nbsp;ஏற்படுத்தவும் சங்கமும் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நடத்திட தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அந்த &nbsp;வகையில் கலைப்பண்பாட்டுத்துறையின் கோயம்புத்தூர் மண்டலம் சார்பாக திருப்பூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா &nbsp; நடைபெற்றது. இவ்விழாவில் கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் சமூக நலம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறை அரசு கூடுதல் செயலாளர் ச.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, பொதுமக்கள், கலைஞர்கள், கலை ஆர் வலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram