சாலையில் சாக்கடை நீர் தேக்கம் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி
11 May 2026, 12:18 am
<p><strong>சாலையில் சாக்கடை நீர் தேக்கம் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி</strong></p><p>திருப்பூர், மே 10- நல்லூர் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி, நல்லூர் மண்டலத் திற்குட்பட்ட காசிபாளையம் செல்லும் சாலை யில் சாக்கடை கால்வாய் நிறைந்து சாக்கடை கழிவுநீர் அதிகளவில் சாலையில் செல்வ தால் அதில் செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது என்று பொதுமக்கள் மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளனர். இங் குள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து தர மண்டல நிர்வாகம் கண்டுகொள்ளாமல் மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. எனவே, நல்லூர் மண்டல நிர்வாகம் உடன டியாக பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து, கழிவு நீர் தடை இல் லாமல் செல்ல உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியி னர் வலியுறுத் தியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் மக்களை திரட்டி ஆர்ப்பாட்ட</p>
