திருப்பூர் குமரானந்தபுரம் வடக்கு கிளை உறுப்பினர்
1 Dec 2025, 5:20 pm
<p>திருப்பூர் குமரானந்தபுரம் வடக்கு கிளை உறுப்பினர் என்.ஆர்.சுப்பிரமணி யம், எஸ்.சரஸ்வதி இல்ல திருமண விழாவில் மணமகன் எஸ்.ஆனந்த குமார், மணமகள் ஆர்.மனோன்மணி ஆகியோர் திங்களன்று தீக்கதிர் கோவை அலுவலக புதிய கட்டிட நிதியாக ரூ.5ஆயிரம் தொகையை கட்சி யின் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தர்ராஜன், கமிட்டி உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோரிடம் வழங்கினர். உடன் கிளைச் செயலாளர் முத்து உட்பட கிளை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.</p>
