முந்தய பக்கம்

திருப்பூர் மாவட்டம், கேத்தம்பாளையம்

17 Mar 2026, 3:26 pm
திருப்பூர் மாவட்டம், கேத்தம்பாளையம்
<p>திருப்பூர் மாவட்டம், கேத்தம்பாளையம் தியாகி ஆர்.பன்னீர்செல்வம் நினைவு நாளை முன்னிட்டு செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேத்தம்பாளையத்திலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் செங்கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஏற்றி வைத்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram