திருப்பூர் மாவட்ட இலக்கு 2030 புத்தகம் வெளியீடு
6 Mar 2026, 3:17 pm
<p><strong>திருப்பூர் மாவட்ட இலக்கு 2030 புத்தகம் வெளியீடு</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 6- திருப்பூர் மாவட்ட இலக்கு 2030 புத்தகத்தை வெள்ளி யன்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் வெளியிட்டனர். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கொடு வாய் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வெள்ளி யன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான ஐந் தாண்டு சாதனை மலர் மற்றும் திருப்பூர் மாவட்ட இலக்கு 2030 புத்தகத்தை வெளியிட்டனர். முன்னதாக 244 பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் க. கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, உள்ளாட்சி அமைப்புகளின் பிர திநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.</p>
