முந்தய பக்கம்

விதொச திருப்பூர் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு

6 Jul 2026, 1:15 am
விதொச திருப்பூர் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு
<p><strong>விதொச திருப்பூர் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு</strong></p><p>உடுமலை, ஜூலை 5- விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக வர வேற்புக்குழு அமைக்கப்பட் டுள்ளது. அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட 7 ஆவது மாநாடு வரும் ஆக.2 ஆம் தேதி யன்று உடுமலை ஒன்றியம், எரிசினம்பட்டி விபிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற வுள்ளது. இம்மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைப்புக்கூட்டம் சனியன்று உடுமலை ஸ்டாலின் நிலையத்தில், சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் ரங்கராஜ் தலைமையில் நடை பெற்றது. இதில் மாநாட்டை சிறப்பாக நடத் தும் வகையில் நிதிக்குழு, உணவுக்குழு, விளம்பரக்குழு மற்றும் மண்டபக்குழு என நான்கு குழுங்கள் அமைக்கப்பட்டன. வர வேற்புக்குழு தலைவராக ராஜகோபால், செயலாளராக கனகராஜ், பொருளாளராக ரங்கராஜ், துணைத்தலைவர்களாக ஜெகதீ சன், ஆறுமுகம், சக்திவேல், துணைச்செய லாளர்களாக அருண்பிரகாஷ், ஆறுமுகம், அஜீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இந்நிகழ்வில், விவசாயத் தொழி லாளர் சங்க மாநில துணைச்செயலாளர் வசந்தாமணி, மாவட்டத் தலைவர் சண்முகம், மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram