திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி
3 Nov 2026, 12:08 am
<p>திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் படித்த சரண் என்பவர், காவலர் தேர்வில் (திங்களன்று முடிவு வந்தது) வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு அம்பேத்கர் பயிற்சி மையத்தின் சார்பில் என்.கனகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.</p>
