முந்தய பக்கம்

திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் ஆர்.வி.இ.நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

4 hours before
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் ஆர்.வி.இ.நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
<p>திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் ஆர்.வி.இ.நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர் ஏ.சுப்பிரமணியம் மகள் எஸ்-முத்துகுமாரி – தியானேஷ் திருமண வரவேற்பு விழா வியாழனன்று நடைபெற்றது. இதில், மணமக்கள் தீக்கதிர் நாளிதழின் இரண்டுஆண்டு சந்தாவிற்கான தொகையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். மாவட்டச் செயலாளர்சி.மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram