திருப்பூர் மாநகராட்சி எஸ்.வி. காலனி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 8
25 Feb 2026, 3:22 pm
<p>திருப்பூர் மாநகராட்சி எஸ்.வி. காலனி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 8 வகுப்பறை கட்டும் பணி கள் திருப்பூர் சுழற்சங்கத்தின் வாயிலாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு செல் லம்மாள் காலனி பள்ளித் தலைமை ஆசிரியர் வே.நாகராஜ் கணேஷ்குமார் தமது பங்களிப்பு நிதியாக ரூ. 25ஆயிரத்தை, செல்லம்மாள் பள்ளி வளாகத்தில் வைத்து செவ்வாயன்று எஸ்.வி.காலனி பள்ளித் தலைமையாசிரியர் பரிமள மலர்வழியிடம் அளித்தார்.</p>
