திருப்பூர் மாநகராட்சி, பாண்டியன் நகர் பகுதிகளில்
2 Dec 2025, 4:11 pm
<p>திருப்பூர் மாநகராட்சி, பாண்டியன் நகர் பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படும் பணியினை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே செவ்வாயன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p>
