முந்தய பக்கம்

திருப்பூர் மாநகராட்சி, தெற்கு உழவர் சந்தை அருகில்

16 Jul 2026, 10:18 pm
திருப்பூர் மாநகராட்சி, தெற்கு உழவர் சந்தை அருகில்
<p>திருப்பூர் மாநகராட்சி, தெற்கு உழவர் சந்தை அருகில் ஏபிடி சாலைக்கு செல்லும் பாதை படு மோசமாக உள்ளது. எனினும், இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் மெத்தன போக்குடன் உள்ள மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் தட்டி வைத்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram