திருப்பூர் மாநகராட்சி, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள்
7 May 2026, 2:06 am
<p><strong>திருப்பூர் மாநகராட்சி, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள்</strong> </p><p>மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், அரசுப்பள்ளி மாணவர் களுக்கான கோடைகால சிறப்பு முகாமை, ஆட்சியர் மனிஷ் நாரணவரே புதனன்று துவக்கி வைத்தார். மே 16 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள இம்முகாமில், செஸ், ஆர்ட் மற்றும் பெயிண்ட், ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் உள்ளிட்டவைகள் பயிற்றுவிக்கப்படவுள்ளது.</p>
