10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், திருப்பூர் மாவட்ட
22 May 2026, 11:28 pm
<p>10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், திருப்பூர் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ் கண்ணா-விற்கு மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெள்ளியன்று பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.சிறந்த மதிப்பெண்கள் பெற்ற உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ் கண்ணா-விற்கு மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெள்ளியன்று பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.</p>
