முந்தய பக்கம்

குடிநீர் விநியோகம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

14 May 2026, 11:38 pm
குடிநீர் விநியோகம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குடிநீர் விநியோகம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், மே 14 - கோடை காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் தடையின்றி பொது மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை உறு திப்படுத்திட குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட் டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதனன்று நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, 6 நக ராட்சிகள், 15 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோக ஏற் பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram