முந்தய பக்கம்

ஜனவரி மாதம் நடைபெற உள்ள திருப்பூர் புத்தகத் திருவிழா

23 Dec 2025, 4:05 pm
ஜனவரி மாதம் நடைபெற உள்ள திருப்பூர் புத்தகத் திருவிழா
<p>ஜனவரி மாதம் நடைபெற உள்ள திருப்பூர் புத்தகத் திருவிழா வில் மாணவ, மாணவிகள் புத்தகம் வாங்குவதற்காக பணம் சேமிப் பதற்கு, திருப்பூர் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக உண்டி யல் வழங்கப்படுகிறது. திருப்பூர் அமுதா மழலையர் பள்ளியில் &nbsp;படிக்கும் 500 மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை புத்தகப் &nbsp;பணம் சேமிப்பிற்கான உண்டியல்கள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram