திருப்பூர் மாநகராட்சி, அனுப்பர்பாளையம்
18 Aug 2026, 10:19 pm

திருப்பூர் மாநகராட்சி, அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு அருகில், குப்பை மலை குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த குப்பையை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுப்பர்பாளையம் கிளைகள் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.