சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது!
22 May 2026, 1:25 am
<p><strong>சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது! </strong></p><p>திருப்பத்தூர், மே 21- திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் மஞ்சள் நீராட்டு விழாவின்போது, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கையை கடித்த லட்சுமணன் (25) என்ற வாலிபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். காயமடைந்த சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலை யில், கைதான லட்சு மணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
