முந்தய பக்கம்

வேலைவாய்ப்பு முகாமில் 48 பேருக்கு பணி ஆணை

23 May 2026, 12:31 am
வேலைவாய்ப்பு முகாமில்  48 பேருக்கு பணி ஆணை
<p><strong>வேலைவாய்ப்பு முகாமில் 48 பேருக்கு பணி ஆணை </strong></p><p>திருப்பத்தூர், மே 23- திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழனன்று நடந்தது. இதில் 26 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினர். இந்த முகாமில் மொத்தம் 132 வேலைநாடுநர்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியில் 48 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கி பாராட்டினார். இந்த முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். மாநில அளவிலான </p>
Share
FacebookXWhatsAppTelegram