முந்தய பக்கம்

தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சி மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்

18 Jul 2026, 12:10 am
தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சி மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்
<p>தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சி மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் &quot;உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0&quot;-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கீதா, அறிவழகன், திருமால், ராஜ்குமார், ஜெயவேல். ஜீவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram