முந்தய பக்கம்

அரசு பள்ளி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

5 Jun 2026, 4:02 am
அரசு பள்ளி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்
<p><strong>அரசு பள்ளி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்</strong></p><p>திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று பள்ளி விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு மிகவும் உற்சாகமாக வந்தனர் முதல் வகுப்பில் மற்றும் மற்ற வகுப்பில் சேர்ந்த அதாவது புதியதாக சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களையும்ஊர்வலமாக அழைத்து வந்து புதியதாக சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்தும் மாலைகள் அணிவித்தும் கிரீடம் அணிவித்தும் செடிகள் கொடுத்தும் மாணவர்கள் அனைவருக்கும் ஆரத்தி எடுத்து பள்ளியின் உள்ளே வரவழைக்கப்பட்டது உள்ளே வந்த மாணவர்கள் அனைவருக்கும் தலைமையாசிரியர் இந்திரா, உதவி ஆசிரியர்களும் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தலைமையாசிரியர் இந்திரா மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram