முந்தய பக்கம்

மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

19 May 2026, 1:12 am
மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

திருப்பத்தூர், மே 18- திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் குடிநீர் வராததால், நோயாளிகள் வேறு வழியின்றி வெளியில் உள்ள கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. எ

னவே, இந்த குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள்

Share
FacebookXWhatsAppTelegram