முந்தய பக்கம்

திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம்

2 Nov 2026, 12:21 am
திருப்பத்தூரில்  மக்கள்  சந்திப்பு இயக்கம்

திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம்

திருப்பத்தூர் பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு வேலூர் மண்டல செயலாளர் ஜோதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் ஜெயபால், கிளை வட்ட செயலாளர் சந்திரசேகரன், கோட்ட செயலாளர் வெங்கடேசன், மற்றும் முருகேசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram