நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் காரையாறு பகுதியில்
27 Jun 2026, 11:21 pm
<p>நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் காரையாறு பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் , சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
