முந்தய பக்கம்

நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் மண்டலம் வார்டு 28

28 Jun 2026, 11:43 pm
நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் மண்டலம் வார்டு 28
<p>நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் மண்டலம் வார்டு 28 மேல்நிலைப்பள்ளியில் ஞாயிறன்று தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமினை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் முரளிசங்கர் ,மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram