திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும்
1 Jun 2026, 10:54 pm
<p>திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வி.நாராயணன், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர ஆகியோர் முன்னிலையில் திங்கட்கிழமை அன்று தண்ணீர் திறந்து வைத்தார்.</p>
