முந்தய பக்கம்

திருநெல்வேலி ஜங்ஷன் பெருமாள் கோவில் தெருவில் குப்பைகள் போடும்

9 Oct 2026, 11:37 pm
திருநெல்வேலி ஜங்ஷன் பெருமாள் கோவில் தெருவில் குப்பைகள் போடும்
<p>திருநெல்வேலி ஜங்ஷன் பெருமாள் கோவில் தெருவில் குப்பைகள் போடும் தொட்டிகள் தலைகுப்புற கிடக்கிறது. குப்பைகள் அனைத்தும் தரையிலும் தெருவிலும் பரவிக்கிடக்கின்றன. குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram