திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
29 Jun 2026, 9:34 pm
<p>திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை வழங்கினார்..</p>
