திருக்கோவிலூர்: மேளம் அடித்து வாக்கு சேகரித்த பொன். கௌதம சிகாமணி
11 Apr 2026, 5:30 am
<p><strong>திருக்கோவிலூர்: மேளம் அடித்து வாக்கு சேகரித்த பொன். கௌதம சிகாமணி</strong></p><p>திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் பொன். கௌதம சிகாமணி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் மேளம் அடித்து வாக்கு சேகரித்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.</p>
