முந்தய பக்கம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டத்திற்குட்பட்ட

8 Oct 2026, 10:49 pm
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டத்திற்குட்பட்ட
<p>தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டத்திற்குட்பட்ட தாப்பாத்தியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கணினி வசதியுடன் கூடிய புதிய நூலகத்தினை அக்டோபர் 8 அன்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு திறந்து வைத்தார். இதில் துறை இயக்குநர் ரெ.சதீஷ், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram