முந்தய பக்கம்

இசைக் கலைஞருக்கு தவில் வழங்கல்

14 minutes before
இசைக் கலைஞருக்கு தவில் வழங்கல்
<p><strong>இசைக் கலைஞருக்கு தவில் வழங்கல்</strong></p><p>தூத்துக்குடி, நவ.23 -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்களன்று, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்நடைபெற்றது.</p><p>பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய584 மனுக்களும், மூத்த குடிமக்களிடமிருந்தும் 15 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து 47 மனுக்கள் என மொத்தம் 646மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து, திருவைகுண்டம் வட்டம், அண்ணா நகர், சந்தையடி தெரு பகுதியை சார்ந்த தவில் கலைஞர் நடராஜன் நவ.17 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.30,000/- மதிப்பிலான தவில்இசைக் கருவியினை மாவட்ட ஆட்சியர் பயனாளிக்கு வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram