முந்தய பக்கம்

திண்டுக்கல்லில் ஐ.பி. செந்தில்குமாரை ஆதரித்து தொல். திருமாவளவன் பிரச்சாரம்!

9 Apr 2026, 5:30 am
திண்டுக்கல்லில் ஐ.பி. செந்தில்குமாரை ஆதரித்து தொல். திருமாவளவன் பிரச்சாரம்!
<p><strong>திண்டுக்கல்லில் ஐ.பி. செந்தில்குமாரை ஆதரித்து தொல். திருமாவளவன் பிரச்சாரம்!</strong></p><p>திண்டுக்கல், ஏப். 8 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கு, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.</p><p>திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சாரத்தில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி, விசிக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சுயதீன் பாவா, திமுக நகரச் செயலாளர் துணை மேயர் ராஜப்பா மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram