முந்தய பக்கம்

திருவொற்றியூர் எண்ணூர் அன்னை சிவகாமி

3 Apr 2026, 6:05 pm
திருவொற்றியூர் எண்ணூர் அன்னை சிவகாமி
<p>திருவொற்றியூர் எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் திமுகவைச் சேர்ந்த ஆர்.அருணகிரி வியாழனன்று (ஏப். 2) காலமானார். அவரது உடலுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், தமிழரசன் (எ) தம்பையா ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram