திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.வீரபாண்டியனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரித்தார்.</p><p>இந்த நிகழ்வின் போது திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டப்பட்டது.</p>
