குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திருவில்லிபுத்தூர்
14 Nov 2025, 1:26 pm
<p>குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் டவுண் ரோட்டரி டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பில் திரு.வி.க நகராட்சி பள்ளியில் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடைபெற்றது.ரோட்டரி சங்க தலைவர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். டாக்டர் துவக்கி வைத்து பேசினார்.</p>
