முந்தய பக்கம்

திருவந்திபுரத்தில் நூறு ஜோடிகளுக்கு திருமணம் திருநங்கையை கரம் பிடித்த அர்ச்சகர்

18 hours before
திருவந்திபுரத்தில் நூறு ஜோடிகளுக்கு திருமணம் திருநங்கையை கரம் பிடித்த அர்ச்சகர்
<p><strong>திருவந்திபுரத்தில் நூறு ஜோடிகளுக்கு திருமணம் திருநங்கையை கரம் பிடித்த அர்ச்சகர்</strong></p><p>கடலூர், ஆக. 23-சுப முகூர்த்த நாளையொட்டி கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் சன்னதி மற்றும் அருகிலுள்ள திருமண மண்டபங்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு ஞாயிறன்று (ஆக.23) திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்திருந்த நிலையில் கடலூர் பண்ருட்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞரும் திருநங்கையுமான சஞ்சனா, புதுப்பாளையத்தைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர் நாகராஜனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் சன்னதியில் திருமணம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram