முந்தய பக்கம்

திருவான்மியூரில் மீனவர் நலத்துறை அமைச்சர் ஶ்ரீநாத் ஆய்வு

27 May 2026, 12:33 am
திருவான்மியூரில் மீனவர் நலத்துறை அமைச்சர் ஶ்ரீநாத் ஆய்வு
<p><strong>திருவான்மியூரில் மீனவர் நலத்துறை அமைச்சர் ஶ்ரீநாத் ஆய்வு</strong></p><p>அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட திருவான்மியூர் குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி,தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram