முந்தய பக்கம்

திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல்

19 Nov 2025, 3:33 pm
திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல்
<p><strong>திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல்</strong></p> <p>கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலுக்கான இடது முன்னணியின் (LDF) மாநாட்டை முதலமைச்சர் &nbsp;பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.மாநாட்டில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் &nbsp;எம்.வி. கோவிந்தன் மாஸ்டர், சிபிஐ மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் உட்பட பல எல்.டி.எப். தலைவர்கள் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram