திருவள்ளுவர் வெள்ளி விழா கருத்தரங்கம்
9 Jan 2026, 3:41 pm
<p><strong>திருவள்ளுவர் வெள்ளி விழா கருத்தரங்கம்</strong></p>
<p> திருவில்லிபுத்தூர், ஜன. 9- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம் நடைபெற்றது. முதல்வர் முனைவர் சுப சரவணன் தொடக்க உரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ரவி வரவேற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழி யற்புலம் உதவிப் பேராசிரியர் முனைவர் ரவி சங்கர், கம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் முனை வர் சுந்தரபாண்டி, மதுஐர லதா மாத வன் கலை- அறிவியல் கல்லூரி முதல்வர் முருகன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
