திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்
18 Jul 2026, 9:50 pm
<p>திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோ னியா வாயு கசிவால் 18 இளம் பெண்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு சார்பில் ஈரோட்டில் கோரிக்கை சாசனம் வெளி யிடப்பட்டு, சனியன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கி ணைப்பாளர் பி.ஸ்ரீதேவி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
