முந்தய பக்கம்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், கருங்காளி ஊராட்சி சிமென்ட் சாலை

2 Nov 2026, 11:30 pm
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், கருங்காளி ஊராட்சி சிமென்ட் சாலை
<p>முரசு புயல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குநர் கே.பி.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ச.கவிதா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கடல் சீற்றம் காரணமாக மணல் திட்டுக்களால் மூடப்படுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram