முந்தய பக்கம்

திருப்புக்குழி ஊராட்சியில் மாணவர் சேர்க்கை

5 Jun 2026, 4:03 am
திருப்புக்குழி ஊராட்சியில் மாணவர் சேர்க்கை
<p><strong>திருப்புக்குழி ஊராட்சியில் மாணவர் சேர்க்கை</strong></p><p>காஞ்சிபுரம் திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை கொண்டாட்ட நிகழ்ச்சியில், புதிய மாணவர்களுக்கு மாநில வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. இரஞ்சித்குமார் ஆகியோர் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram