திருமுட்டம் அருகே வல்லியம் கிராமத்தில் 100 நாள்
16 May 2026, 1:51 am
<p>திருமுட்டம் அருகே வல்லியம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் பிரகாஷ், மாவட்டத் துணைச் செயலாளர் மணி, வட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.</p>
