குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது
18 Jun 2026, 11:11 pm
<p>குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் குளித்துக் மகிழ்வதற்காக குவியத்துவங்கியுள்ளனர்.</p>
